இலங்கை செய்திகள்

புதிய அரசாங்கத்தை எதிர்த்து இன்று வாகனப் பேரணி

08 Nov 2018

புதிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று வாகன பேரணியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவுள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் வாகனப் பேரணி,  நாடாளுமன்ற சுற்றுவட்டாரம் வரை பயணிக்கவுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு, அப்பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்