இந்தியா செய்திகள்

பீகாரில் ஜீன்ஸ் - மொபைல் போன்களுக்கு தடை

06 Dec 2017

பீகார் மாநிலம் பாட்னாவில் பிரபல மகாத் மஹிலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்  இந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரி வளாகத்திற்குள் ஜீன்ஸ், பாட்டியலா ஆடைகளை அணியவும், வகுப்பறைக்குள் மொபைல் போன்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த ஆடைக்கட்டுப்பாடு வரும் ஜனவரி மாதம் 2018-ம் ஆண்டு முதல் அமல்படுத்தபட உள்ளதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

Bihar: #Patna's Magadh Mahila College administration bans jeans and Patiala suits on campus & mobile phones in classrooms. Dress code to be introduced from January 2018. pic.twitter.com/yrjAEEYQrJ

— ANI (@ANI) December 6, 2017

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV