இலங்கை செய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற நகைச்சுவை நடிகர் சதீஸ்

15 Apr 2018

தமிழக நகைச்சுவை நடிகர் சதீஷ்  யாழ்.வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின்  வீட்டிற்கும் சென்றுள்ளார். அங்கு அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

'தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இல்லம் வல்வெட்டித்துறை' என புகைப்படத்தின் கீழ் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய திகதியில் அவர் பதிவிட்டுள்ளார்






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்