இலங்கை செய்திகள்

பிரதமர் மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை

13 Oct 2021

அலரிமாளிகையில் நேற்று  (12) நவராத்திரி பூஜை நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இந்த பூஜை வழிபாடு நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாட்டு நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த  பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமியும் பங்கேற்றார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam