இலங்கை செய்திகள்

பிணைமுறி மோசடி வழக்கு- சட்டமா அதிபரின் கோரிக்கை

13 Oct 2021

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு கொழும்பு விசேட நீதாய நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போதிலும் ஏனைய பிரதிவாதிகளைக் கொண்டு வழக்கு விசாரணையை தொடருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam