பஸ் கட்டணங்களில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.