இலங்கை செய்திகள்

பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார் மஹிந்த சமரசிங்க

25 Nov 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவி விலகல்  கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam