உலகம் செய்திகள்

நேபாளத்தில் ஹெலிகாப்டர் மீது விமானம் மோதல்

14 Apr 2019

நேபாள நாட்டில் உள்ள டென்சிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியுள்ளது.  ஆனால் அது நிற்பதற்கு பதிலாக அங்கிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  5 பேர் காயமடைந்தனர்.  விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்