உலகம் செய்திகள்

நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

23 Jun 2022

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 161 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்று 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam