இலங்கை செய்திகள்

நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

13 Jun 2018

நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை அனைத்து நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொது நிர்வாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே தாம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்