இலங்கை செய்திகள்

நாளை மின்வெட்டு நேரம் குறைப்பு

23 Jan 2023

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க நாளை (24) மின்வெட்டு நேரம் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பிற்பகல் 4 மணி முதல் 6.30 மணி வரையான காலப்பகுதியில் 40 நிமிடங்களும், 6.30 முதல் 10.30 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam