இலங்கை செய்திகள்

நாமல் குமார குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரிடம்

15 May 2019

வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே நாமல் குமார, மஹா​சொஹோன் பலகாய அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்க, நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் உள்ளிட்டவர்கள் விசேட பொலிஸ் குழுவொன்றால் நேற்றைய தினம், கைதுசெய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்