இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பிரதமர் ஒருவரை நியமிப்பேன் - சஜித் பிரேமதாச

07 Nov 2019

தான் ஜனாதிபதி ஆனதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதே வேளை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று  ஆறு பிரசாரக் கூட்டங்கள் உட்பட பல்வேறு விசேட கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்