இலங்கை செய்திகள்

தோழர் சண்முகம் கதிரவேலு காலமானார்

24 Nov 2021

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், மக்கள் சேவகரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் ஓய்வு பெற்ற பொறியியலாளருமான தோழர் சண் என்று அன்பாக அழைக்கப்படும் சண்முகம் கதிரவேலு அவர்கள் தமது 83ஆவது வயதில் நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார்.

தொழிற்சங்கவாதியாகவும், மனிதநேய செயற்பாட்டாளராகவும், சமூக தொண்டனாகவும் நன்கு அறியப்பட்டவர் தோழர் சண் அவர்கள், தனது கருத்துகளையும் அனுபவப் பகிர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து தோழமையான ஒரு வழிகாட்டியாகவும் வாழ்ந்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam