இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் விசேட நிவாரண பொதிகள்

26 Mar 2020

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் விசேட நிவாரண பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது மலையகத்தில் எடுக்கப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதன்போது விளக்கமளித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்