விளையாட்டு செய்திகள்

தோனியின் ‘ரன்–அவுட்’ சரியா

14 May 2019

சென்னை, மும்பை அணிகள் மோதிய பிரிமியர் தொடரின் பைனல் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சென்னை அணிக்கு பேட்டிங்கில் கைகொடுத்தார் துவக்க வீரர் வாட்சன். 59 பந்தில் 80 ரன்கள் எடுத்த போதும், சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனிடையே வாட்சன் பேட்டிங் செய்த போது, இவரது இடது முழங்காலில் ரத்தக் கறையுடன் இருப்பது போல தெரிந்தது. இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் சென்னை வீரர் ஹர்பஜன் சிங்.

இதில், ‘வாட்சன் ரன் எடுக்க ஓடிய போது ‘டைவ்’ அடித்தார். அப்போது அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் சொல்லாமல் பேட்டிங்கை தொடர்ந்தார். போட்டி முடிந்த பிறகு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார். முழங்காலில் ஆறு தையல்கள் போடப்பட்டன,’ என தெரிவித்துள்ளார். 


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்