இலங்கை செய்திகள்

தேவஸ்தானத்தின் உரித்துப் பிரச்சினையே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாம்

13 Jun 2018

மகா சென் தேவஸ்தானத்தின் உரித்துப்பிரச்சினையை அடிப்படையாக கொண்டே கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரி வெஹர ரஜமகா  விகாரையில் நேற்று இரவு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதே வேளை, துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயம் அடைந்த விகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்