விளையாட்டு செய்திகள்

தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

11 Jun 2019

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. 

இதில்  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து,  தென்ஆப்பிரிக்க அணி 7.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 29 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையிடையே,  தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. 


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்