இலங்கை செய்திகள்

திருப்பதி தரிசனத்திற்காக ஜனாதிபதி இந்தியா பயணம்

16 Apr 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று  காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர். 

திருப்பதி தரிசனத்திற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்