இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

14 Sep 2021

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் நேற்றைய உரையில் தெரிவித்துள்ள இலங்கை தொடர்பான கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வர​வேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுதொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.

அப்பதிவில், “ஆணையாளரின் கவலையை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும்
கலந்துரையாடல் மற்றும் பின்தொடர்வில் இதை பிரதிபலிக்குமாறு உறுப்பு
நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam