இந்தியா செய்திகள்

தமிழக புதிய அமைச்சரவை!

16 Feb 2017


தமிழகத்தில் இன்று(16/02/2017) எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பதவி வருமாறு:-

1. எடப்பாடி கே.பழனிச்சாமி - முதல்வர் 
2. திண்டுக்கல் சீனிவாசன் – வனத் துறை அமைச்சர்
3. கே.ஏ.செங்கோட்டையன் - பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர்
4. செல்லூர் கே.ராஜு – கூட்டுறவுத் துறை அமைச்சர் 
5. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் 
6. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர்
7. டி.ஜெயக்குமார் – மீன்வளத் துறை அமைச்சர்
8. சி.வி.சண்முகம் - சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
9. கே.பி.அன்பழகன் – உயர்கல்வித் துறை அமைச்சர்
10. டாக்டர் வி.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர்

11. எம்.சி.சம்பத் – தொழில் துறை அமைச்சர்
12. கே.சி.கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 
13. ஆர்.காமராஜ் - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் 
14. ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
15. கே.ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
16. டாக்டர் சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர்
17. ஆர்.துரைக்கண்ணு – வேளாண் துறை அமைச்சர்
18. கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
19. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை அமைச்சர்
20. என்.நடராஜன் – சுற்றுலாத் துறை அமைச்சர்
21. கே.சி.வீரமணி - வணிக வரித் துறை அமைச்சர்
22. கே.டி.ராஜேந்திர பாலாஜி - பால்வளம், பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்
23. பி.பெஞ்சமின் - ஊரக தொழில் துறை அமைச்சர்
24. டாக்டர் நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
25. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை அமைச்சர்
26. டாக்டர் எம்.மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
27. வி.எம்.ராஜலட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்
28. ஜி.பாஸ்கரன் - காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர்
29. எஸ்.ராமச்சந்திரன் - இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
30. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
31. பி.பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்