இலங்கை செய்திகள்

தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

15 Apr 2019

தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் அறிவிப்புச் செய்யப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மருந்து வகைகள் 27 இற்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்