இலங்கை செய்திகள்

தனிப்பட்ட வாகன பயன்பாடு அதிகரித்துள்ளமையால் பிரச்சினை

13 Jun 2018

இலங்கையில் தனிப்பட்ட ரீதியிலான வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளமையானது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராவதற்கான காலம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக இதற்கு தீர்வு தேடலாம் என்றும் பேராசிரியர் அமல் குமாரகே கூறியுள்ளார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்