இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்களுடன் இந்தியப் பிரஜை கைது

19 May 2018

தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முற்பட்ட இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய 40 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்