இந்தியா செய்திகள்

டெல்லியில் நிலநடுக்கம்

06 Dec 2017

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர் .  உத்ராஞ்சல் பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் புவியியல்  நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV