இலங்கை செய்திகள்

டீசலுடன் கப்பல் ஒன்று இன்று வருகின்றது

14 May 2022

டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலை இன்றைய தினம் நாட்டுக்கு கொண்டு வர முடியாவிட்டால் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாட்டை வந்தடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்திற்கு போதியளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும் பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam