இலக்கியம் செய்திகள்

ஞானம் வெளியீட்டு விழாவும் பவள விழாவும்

19 Jan 2017

ஈழத்திலிருந்து கடந்த 16 ஆண்டுகளாக வெளிவரும் 'ஞானம்' கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் "நேர்காணல்" சிறப்பிதழாக ஜனவரி மாதம் 22ஆம் திகதி (ஞாயிறு) கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இச்சிறப்புத் தருணத்தில் 'ஞானம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கிவரும் தி.ஞானசேகரனின் பவளவிழாவும் நடைபெறவுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்