இலங்கை செய்திகள்

ஜெனிவா யோசனையை மாற்ற முயற்சிக்க வேண்டாம் - லக்ஷமன் கிரியெல்ல

14 Mar 2019

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையுமெனவும், எனவே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாமெனவும், ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதாக, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்