இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி லண்டன் சென்றடைந்தார்

16 Apr 2018

பிரித்தானியா நோக்கி நேற்று புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்.

பிரித்தானியாவில் இன்று 16ம் திகதி  முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி, பிரித்தானியா சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்