இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நடுநிலை வகிக்க தீர்மானம்

09 Oct 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது நடுநிலையாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால்தான், எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை கட்சி நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாசவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்