இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி இன்று பிரித்தானியா பயணமானார்

15 Apr 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிரித்தானிய நோக்கி பயணமானார். பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி பிரித்தானிய நோக்கி பயணமாகியுள்ளார். ஜனாதிபதியுடன் 10 பேரடங்கிய குழுவினர் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும்  16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி பிரித்தானியா பயணமாகியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்