இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி இன்று  தஜிகிஸ்தான் பயணம்

13 Jun 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தஜிகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளார்.  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி சென்றுள்ளார். 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்களும் இடம்பெறTள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்