இலங்கை செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மற்றுமொரு பிரச்சினை

17 Jul 2017

பல்கலைக்கழக மாணவர்களை விசேட அதிரடிப்படையை கொண்டு திட்டமிட்டு தாக்கமுற்பட்டமை, முறையற்ற வகையில் கண்ணீர்ப் புகை தாக்கம் மேற்கொண்டமை, தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எம்மிடமுள்ள ஒளி, ஒலி வடிவ ஆதாரங்கள் அனைத்தையும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக வைத்திய பீட மாணவ பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவ்வமைப்பின் செயலாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV