இந்தியா செய்திகள்

சென்னையின் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

05 Aug 2022


சென்னையில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இந்த புகார்களை தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல்அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெய்டு நடைபெற்று வரும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam