இலங்கை செய்திகள்

சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி

25 Nov 2021

திருமணங்கள், உணவகங்கள், பெரிய அளவிலான ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள் மற்றும், நிகழ்வு முகாமைத்துவம் எனப்படும் குழுக்களும் நேற்று முதல் இயங்க அனுமதிப்பதாக  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam