இலங்கை செய்திகள்

சிறீதரன் எம்.பி ஜெனீவா பயணம்

14 Mar 2019

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று மாலை ஜெனீவா நோக்கி பயணமானார்

 

2011 ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவாவின் ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இந்த ஆண்டின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுவதற்கு  முதல் தமிழ் அரசியல்வாதியாக சென்றுள்ளார் இன்னும் பல கட்சியை சேர்ந்தவர்கள் ஜெனீவா நோக்கி பயணமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்