இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடையை நீக்குவது குறித்து இன்று தீர்மானம்

13 Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்று தீர்மானமொன்றை மேற்கொள்வார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகப்பூர்வ பயணமாக ஜப்பானிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்