இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக படகுகளில் நியூஸிலாந்து செல்ல முற்பட்டவர்கள் கைது

17 Feb 2017

நியூஸிலாந்தில் புகலிடம் கோரி படகுகளில் புறப்படவிருந்த 8 பேரை நீர்கொழும்பு, கதிரானப் பகுதியில் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, கல்முனை, மாரவில, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயது முதல் 42 வயது மதிக்கத்தக்கவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   - 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்