இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாளை  கொழும்பு காலி முகத்திடலில்

09 Oct 2019

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை  நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்திலும் பேரணியிலும் அதிகளவான ஐதேக ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்  என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்