இலங்கை செய்திகள்

கோத்தபாய ராஜபக்ச வாகன விபத்தில் சிக்கினார்!

08 Nov 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் பயணித்த ஜீப் வண்டி, இன்று (நவம்பர்07) காலை, ஹக்மன – தெனகம பிரதேசத்தில் வைத்து, ட்ரக்டர் வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது.

 

விபத்தில் ட்ரக்டர் வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இருப்பினும், இந்த விபத்தில், கோத்தபாய ராஜபக்சவுக்கோ அல்லது அ​வரது மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கோ, எவ்வித ஆபத்தும் நேரவில்லையென, ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்