இலங்கை செய்திகள்

கோண்டாவில் வர்த்தக நிலைய​மொன்றின் மீது ஆவா குழு தாக்குதல்

10 Oct 2018

யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலைய​மொன்றின் மீது, ஆவா குழு தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதென, கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணியளவிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்