இலங்கை செய்திகள்

கோட்டாபய நிதி மோசடிப் பிரிவில் இன்று வாக்குமூலம்

17 Feb 2017

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் சந்தஹிருசேயவில் தங்கம் வைப்பு செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்