இலங்கை செய்திகள்

கொழும்பில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றன

12 Oct 2021

கொழும்பு நகர் பகுதியில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி நடந்துகொள்வதாகவும் அதனால் மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு நகர், அதனை அண்மித்த பல இடங்களுக்கு வருகை தரும் மக்கள், தங்கள் சுகாதார பழக்கவழக்கங்களை மறந்துவிட்டனர்.  இது ஓர் ஆபத்தான சூழ்நிலை என்று, கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam