இலங்கை செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

06 Aug 2022

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  35 – 40 வயதுடையவர் ஒருவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam