இலங்கை செய்திகள்

குளியாப்பிட்டியில் 3 வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த 3 பேர் கைது

12 Mar 2018

குளியாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான மூன்று வர்த்தகநிலையங்களுக்கு தீவைத்துக்கொளுத்தி சேதம் விளைவித்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டி இலுகேஹன,கல்பொல மற்றும் அமுனுவெல ஆகிய பிரதேசங்களைசேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்