இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

26 May 2023

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று (25) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கும், மாகாணத்தின் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam