கனடா செய்திகள்

கிழக்கு ஒன்ராறியோவில் இன்று சீரற்ற கால நிலை

13 Jun 2018

கிழக்கு ஒன்ராறியோ மற்றும் Gatineau பகுதிகளுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்று மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இருக்கும் எனவும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இது ஆரம்பம் ஆகும், எனினும் மாலை சூரிய வெளிச்சத்துக்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.

இந்த சீரற்ற காலநிலை இன்று மாலை முடிவுக்கு வந்தாலும் பின்னர் 60% ம் மழைக்கான வாய்ப்புகள் உண்டு என கால நிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இன்றைய இரவு வெப்பநிலை 14 செல்சியஸ் ஆக இருக்கும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்