இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த உறுப்பினர்கள் விபரம்

11 Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி  மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 34 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 05 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 03 உறுப்பினர்களையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்