சினிமா செய்திகள்

காவியன் டீஸர் நேற்று வெளியீடு!

11 Feb 2018

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ஷியாம் ஹீரோவாக நடித்துள்ள படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ளது.இப்படத்தில் மரம் கொத்தி படப்புகழ் ஆத்மீயா ஒரு ஹீரோயின். காதல் வைரஸ், பிரியமான தோழி புகழ் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றோரு ஹீரோயின். இயக்கம் பார்த்தசாரதி. ஒளிப்பதிவு ராஜேஷ் குமார். ஷியாம் மோகன் இசை.

இப்படம் ரோட் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரில்லர் ஜானர். இப்படத்தின் ஸ்டண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் உலக தரத்தில் இருக்குமாம். இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது ..

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்