இலங்கை செய்திகள்

காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

01 Dec 2017

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென், மேல் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV